ஷங்கரைக் கவர்ந்த ‘கத்தி, மெட்ராஸ்’ பாடல்கள்…
இயக்குனர் ஷங்கர் அவ்வப்போது புதுப் புது திறமைசாலிகளையும் பாராட்டி வருகிறார். இதற்கு முன் ‘ஜிகர்தண்டா’ படத்தைப் பற்றி பாராட்டி அவருடைய சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது “கத்தி மற்றும் மெட்ராஸ்” படப் பாடல்கள் குறித்து பாராட்டி எழுதியுள்ளார். ‘கத்தி’ படத்திற்கு அனிருத்தும், ‘மெட்ராஸ்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணனும்…