‘கத்தி’ தியேட்டர்கள் தாக்குதல்…அடுத்து என்ன…?
‘கத்தி’ பட வெளியீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையை தயாரிப்பு நிறுவனம் சுமூகமாகப் பேசித் தீர்த்து விட்டதாக நேற்று இரவு அறிவித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களுக்குள் ‘கத்தி’ படம் வெளியாக உள்ள சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளன.…