சமந்தாவை மாற்றிய ‘கத்தி’…
தெலுங்கில் நம்பர் 1 நடிகை, ஆனால் தமிழிலோ இதுவரை ஒரு படம் கூட வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில் இது வரை இருந்தார் சமந்தா. அவரை ‘கத்தி’ படத்தின் வெற்றி முழுவதுமாக மாற்றி விட்டது. இதற்கு முன் சமந்தா சூர்யா ஜோடியாக நடித்த ‘அஞ்சான்’ படம் கூட அவருடைய…