‘மூவீ ஃபண்டிங்’கில் முதலீடு செய்த முதல் நபர்…
‘கிரௌட் ஃபண்டிங்’ முறையில் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக சில முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாகப் பெற்று படம் தயாரிக்கும் முறையை ‘மூவி ஃபண்டிங்’ என்ற நிறுவனம் மூலம் இயக்குனர்கள் ஜெய்லானி, முத்துராமலிங்கன் ஆகியோர் ஆரம்பித்துள்ளனர். ஜெய்லானி இயக்கத்தில் ‘சவுண்ட் கேமரா ஆக்சன்’, முத்துராமலிங்கன் இயக்கத்தில் ‘ரூபச் சித்திர…