போர்க்குதிரை – மீண்டும் ஒரு 1980 கதை…
1980களின் பின்னணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சுப்பிரமணியபுரம்’ படத்தைப் போன்றே தற்போது ‘போர்க்குதிரை’ என்ற ஒரு படம் தயாராகி வருகிறது. பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் உதவியாளராக இருந்த ஸ்ரீபிரவீண், தெலுங்கில் ராம்கோபால் வர்மா தயாரிக்க இளையராஜா இசையமைக்க, ஜெகபதிபாபு, விமலா ராமன் நடிக்க ‘காயம் 2’…