‘வசந்தகுமாரன்’ பிரச்சனை…வசந்தம் வீசுமா…?
விஜய் சேதுபதி, பிந்து மாதவி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்க ஆனந்த் குமரேசன் இயக்க ‘வசந்தகுமாரன்’ என்ற படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரிக்க முடிவெடுத்து ஆரம்பமாக வேண்டிய திரைப்படம் இன்னும் ஆரம்பமாகாமலே இருக்கிறது. படம் ஆரம்பமாகவில்லையே தவிர படத்தைப் பற்றிய பிரச்சனை தற்போது ஒரு புது சர்ச்சையாக…