ரஜினிக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து…
இன்று 65வது பிறந்த நாள் காணும் ரஜினிகாந்துக்கு அவருடைய நீண்ட கால நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவிலுள்ள, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருப்பதால் அவருக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து அதை அவருடைய யு டியூப் இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார். “ஹாய்…