1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘இன்று நேற்று நாளை’ – புதுமையான முயற்சி…

பல வித்தியாசமான படங்களைக் கொடுத்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ.ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘இன்று நேற்று நாளை’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். விஷ்ணு…

‘வானவில் வாழ்க்கை’ – இசை மயமான படம்…

இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பாடல் போட்டி, நடனப் போட்டிகள் ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படங்கள் வெற்றி பெறும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக வருகிறது ‘வானவில் வாழ்க்கை’. ‘நினைத்தாலே இனிக்கும்’…

‘என் வழி தனி வழி’ பாடல்கள் புதிய முறையில் வெளியீடு…

மக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் ‘என்வழி தனி வழி’ இப்படத்தை  ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, இளையகம்பன். படத்தின் இசையை  விஜய் சம்பிரதாயமான முறையில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவை புது தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டன. .…

வேந்தர் டிவியில் குஷ்பு வழங்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’…

வேந்தர் டி.வி.யில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி, நேயர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமான, அழகு மிகு அரங்கத்தில் நடிகை குஷ்பு, திரைப்படப் பிரபலங்களுடன் கலந்துரையாடுகிறார். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் குஷ்பு தோன்றுவது இதுதான் முதல்முறை, இன்று திரையில் பிரபலமாக இருக்கும் முன்னணி…

ஜீ தமிழ் – அழகிய சிநேகிதியே…நேரம் மாற்றம்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘அழகிய சிநேகிதியே’ நிகழ்ச்சி நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த வாரம் முதல் மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது . சமுதாய நோக்குடன் காலத்திற்கேற்ற தலைசிறந்த நிகழ்ச்சிகளை வழங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பெண்ளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி…

‘தண்ணில கண்டம்’ தன்னைக் காப்பாற்றும் – தீபக்…

சின்னத் திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும் முத்திரை பதித்த தீபக் மீண்டும் வெள்ளித் திரையில் ‘இவனுக்கு தண்ணில கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். படம் பற்றி தீபக் கூறியதாவது, ‘பல தலைப்புகளை ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு…

எஸ்.பி.சரண் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…

“மழை, சென்னை -600028, ஆரண்ய காண்டம், குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், நாணயம்,” சமீபத்தில் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற ‘திருடன் போலீஸ்’ ஆகிய படங்களைத் தயாரித்த ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’’ நிறுவனத்தாரின் அடுத்த தயாரிப்பு ‘மூணே மூணு வார்த்தை- பார்த்திபன், சாயா சிங் நடித்த ‘வல்லமை…

நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம்…

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருப்பவர் கவிஞர் நா. முத்துக்குமார். கடந்த ஆண்டு ‘தங்க மீன்கள்’ படத்திற்காக எழுதிய ‘ஆனந்த யாழை…. பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த…