இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…
இன்று நவம்பர் 28, 2014 – வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… காவியத் தலைவன் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். வேல் முருகன் போர்வெல்ஸ் தருண் காந்த் பிலிம்…