1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் டிவியில் மீண்டும் ‘மகாபாரதம்’…

விஜய் டிவியின் பெருமையாய் விளங்கிய, நேயர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த ‘மகாபாரதம்’ தொடர் நேயர்களின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இதிகாசத் தொடரை நேயர்கள் இதுவரை கண்டிருக்காத வகையில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது. இதுவரை நாம் பல மகாபாரதக்…

ஜப்பானில் தயாரான ‘ஜம்போ 3டி’…

இந்திய – ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜம்போ 3டி’. “ஓர் இரவு, அம்புலி 3டி, ஆ” படங்களுக்குப் பிறகு ஹரி – ஹரிஷ் இருவரும் இணைந்து இயக்கும் மூன்றாவது படம்  இது. இந்தப் படத்திற்கு ஸ்ரீவித்யா கலை பாடல்களுக்கு இசையமைக்க, வெங்கட் பிரபு ஷங்கர்…

The come back of ‘Mahabaratham’…

The epic story of MAHABHARATAM is all set to hit the Tamil television screen once again on VIJAY TV. Great pains have been taken to narrate this story with utmost care. MAHABHARATAM is a high-octane…

விஷால் ஜோடியாக காஜல் அகர்வால்…

இந்த செய்தியும் ஒரு புத்தம் புதிய ஜோடியைப் பற்றித்தான். விஷால், காஜல் அகர்வால் இருவரும் முதன் முறை இணையப் போகிறார்கள். ‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் ஒரு படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில்தான் விஷால் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறாராம்.…

தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன்…

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வேல்ராஜ் மீண்டும் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். தனுஷ் தற்போது தமிழில் ‘மாரி’ படத்திலும், ஹிந்தியில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்து…

டீகே இயக்கும் அடுத்த படம்…

கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி ஆகியோர் நடித்து வெளிவந்த வெற்றிகரமாக ஓடிய ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தைத் தயாரித்த ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்…

ஜெய் நடிக்கும் ‘புகழ்’…

சித்தார்த், அஷ்ரிதா மற்றும் பலர் நடித்த ‘உதயம் என்எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் தற்போது இயக்கி வரும் படம் ‘புகழ்’. வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வழங்க, ஃபிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனம் சார்பாக சுஷாந்த் பிரசாத், கோவிந்தராஜ் தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் ஜெய், சுரபி, கருணாஸ்…

‘காவியத் தலைவன்’ – வருண் மணியனைப் பாராட்டிய த்ரிஷா…

‘காவியத் தலைவன்’ படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியனை மட்டும் த்ரிஷா ஸ்பெஷலாகப் பாராட்டியிருக்கிறார். காரணம் வேறு ஒன்றுமில்லை, த்ரிஷாவின் காதலர் என கிசுகிசுக்கப்படும் வருண் மணியன் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனமும் சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும்தான் இணைந்து ‘காவியத்…

‘லிங்கா’வைக் கண்டு பயப்படாத ‘பிசாசு’…

பிசாசைக் கண்டு நாம்தான் பயப்படுவோம், அப்படியிருக்க பிசாசு யாரைக் கண்டு பயப்படப்போகிறது. ‘பிசாசு’ படத்திற்கும் யாரைப் பார்த்தும் பயமில்லை என அப்படக் குழுவினர் நிரூபித்துள்ளார்கள். டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படம் வெளிவர இருப்பதால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த வாரம் சில படங்களும் இரண்டு…