‘ஐ’ – தெலுங்கு இசை வெளியீடு – சில துளிகள்…
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள தி பார்க் ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான என்.வி.பிரசாத், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, த்ரிவிக்ரம் சீனிவாஸ், பொயப்பட்டி…