திரிஷாவுக்கு திருமணம் உறுதி…
நடிகை த்ரிஷாவுக்கும், பிரபல தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நவம்பர் மாதம் நடைபெற்றதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தது. ஆனால், அப்போது அதைப் பற்றி த்ரிஷா, “இது போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டு போர் அடித்து விட்டது, அடுத்த வேலையைப் பாருங்கள்,” என்ற ரீதியில் கமெண்ட் போட்டிருந்தார். த்ரிஷா…