விஜய் சேதுபதியின் புதிய படம்…
விஜய் சேதுபதி அவருடைய சொந்தப் பட நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு புதிய படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திரைப்படத்தை லெனின் பாரதி இயக்குகிறார், இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் நாயகனாக…