இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

2015ம் ஆண்டின் முதல் வெள்ளிக் கிழமையான இன்று  ஜனவரி 2, 2015 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

விஷயம் வெளிய தெரியக் கூடாது – நாசூக்கா செய்யணும்

vishayam veliye theriya koodathu

ஓபன் ஐ தியேட்டர்ஸ் தயாரிப்பில் ராகவேந்திரா இயக்கம், இசையமைப்பில் சென்ட்ராயன், ஆர்யன், அமிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

திரு.வி.க. பூங்கா

thiru vi ka poonga

தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் செந்தில் .செல்.அம் இயக்கத்தில் பிரவீண் மிர்ரா இசையமைப்பில் செந்தில் .செல்.அம், சுவாதி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

விருதலாம்பட்டு

virudhalampattu

தமிழ்த் தாய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜெயகாந்த் இயக்கத்தில் ஏ.கே.ராம்ஜி இசையமைப்பில், ஹேமந்த் குமார், சான்யா ஸ்ரீவத்சவா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

இளைஞர்களை அழைக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…

Read Next

‘என்னை அறிந்தால்’ டிரைலர் புதிய சாதனை…