‘பையன்’ – முதல் காதல் அனுபவம்…
ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரிக்க, பாலு மலர்வண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘பையன்’. பி.எஸ்.ராகுல் இசையமைப்பாளராக அறிமுகமாக சாய்சூராஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு சேவியர் திலக். பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி, நெல்லை பாரதி ஆகியோர் எழுதுகின்றனர். இந்தப் படத்தில் புதுமுகங்கள் பைசல்…