இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்

இன்று ஜனவரி 9, 2015, வெள்ளிக்கிழமை – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

கிழக்கே உதித்த காதல்

kizhakke udhitha kadhal

ஏஏஎம் மூவீஸ், கவிபாரதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கே.முனிசங்கர் இயக்கத்தில் சி.ஆர்.ரவிகிரண் இசையமைப்பில் ஆர்யன், மதன், லிசா, சுமலதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

வேட்டையாடு

Hot Udhayathara in Vettaiyadu Movie Stills

செந்தர்யன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.விஜயபாலன் இயக்கத்தில் எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைப்பில் ராஜு, உதயதாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

‘ஐ’ திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவரும்…

Read Next

‘ஐ’ வெளியீடு குறித்து வழக்கு தொடுத்த நிறுவனம் அறிவிப்பு…