1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கே.பாலசந்தர் மறைவு….சீமான் இரங்கல்…

பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், கட்சித் தலைவர் சீமான் கூறியிருப்பதாவது: “நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய அந்த காலகட்டத்திலேயே யாரும் நினைத்துப்…

கே.பாலசந்தர் – தரணி போற்றும் திரை மேதை…

இயக்குனர் சிகரத்திற்கு, அந்த சிகரத்திற்கும் மேலான அஞ்சலி…    தமிழ்த் திரையுலகின் பிதாமகர் என்று தென்னிந்தியத் திரையுலகினர் அனைவராலும் கொண்டாடப் படும் கே.பாலசந்தர்  தஞ்சாவூர் மாவட்டம் நன்னீலம் அருகே உள்ள நல்ல மாங்குடி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பிறந்தவர். இவரது…

வசூலைக் குவிக்கும் ‘பிசாசு’…

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீட்டில், பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் புதுமுகங்கள் நாகா, பிரயாகா, ராதாரவி மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘பிசாசு’. மிஷ்கின் அவருடைய வழக்கமான கதை பாணியிலிருந்து விலகி, அதே சமயம் அவருடைய திரைப்பட ஆக்கத்திலிருந்து…

‘கரகர’ குரல் கணேஷ்…‘கார் குரல்’ கண்ணனா…?!

தமிழ் திரையுலகில் பல்வேறு புகழ் பெற்ற நடிகர்கள் அவர்களது குரல் வளத்தால் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது ‘கரகர’ குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் VTV கணேஷ். ‘‘விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, இங்க என்ன சொல்லுது, கண்ணா லட்டு தின்ன ஆசையா’,…

‘ஷமிதாப்’ – தனுஷ் ஹிந்திப் படம் முதல் பார்வை…

‘ராஞ்சனா’ ஹிந்திப் பட வெற்றிக்குப் பிறகு தனுஷ் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் நடிக்கும் ‘ஷமிதாப்’ படத்தின் அதிகாரப்பூர்வமான முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்தின் தலைப்பிலேயே ஒரு அழகான ‘கிரியேட்டிவிட்டி’யை புகுத்தியிருக்கிறார் இயக்குனர் பால்கி. தனுஷ் என்ற பெயரின் ஆங்கில எழுத்தின்…

டிரைலரைப் பார்த்து முடிவு செய்யக் கூடாது – கே.பாக்யராஜ்

வி.ஜி. எஸ் நரேந்திரன் வழங்க மெலடி மூவீஸ் தயாரிக்கும் படம் ‘தரணி’. குகன் சம்பந்தம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். என்சோன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று…

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மன்சூரலிகான் போட்டி…

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் தானும் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது மன்சூரலிகான் பேசியதாவது, “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே, மீண்டும் மீண்டும்…

‘இடம் பொருள் ஏவல்’ இசைக்கு நல்ல வரவேற்பு…

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர் வைரமுத்து முதல் முறையாக இணைந்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ‘நீர்ப் பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் யுவனையும், வைரமுத்துவையும் இணைத்து பணி புரிய வைக்க சீனு பெரு முயற்சி…

பிசாசு – விமர்சனம்

மனித மனங்களின் உணர்வுகளைப் பற்றிய உணர்வுபூர்வமான படங்களை எடுத்தால், மசாலாப் படங்களை அதிகம் ரசித்து பழகிப் போன ரசிகர்கள் நம் படங்களை ரசிக்க மாட்டேன் என்கிறார்களே என, ஒரு பிசாசின் உணர்வை வெளிப்படுத்தும் படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார் போலிருக்கிறது. ‘பிசாசு’ பற்றிய படமாக இருந்தாலும் இது மிஷ்கின் படம்…

‘மைனா, கும்கி’யை மிஞ்சும் ‘கயல்’…

எத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் ஒரு யதார்த்தக் காதலைச் சொல்லி ‘மைனா’ படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். அதைத் தொடர்ந்து ‘கும்கி’ படத்தையும் மலைப் பிரதேசப் பின்னணியில் மீண்டும் ஒரு யதார்த்தமான படத்தைக் கொடுத்து நிறைவான…