2014ம் ஆண்டில் மதன் கார்க்கி…
திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பலரையும் கவர்ந்த பாடலாக அமைந்துள்ளன. செல்ஃபி புள்ள… (கத்தி), மாஞ்சா… (மான்கராத்தே), பேங்..பேங்க..(அஞ்சான்) ஒருத்தி மேல… (ஜீவா), நீ என்ன பெரிய அப்பாடக்கரா (என்னமோ ஏதோ), சரிதானா… (அமரகாவியம்),…