ஜெயா டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

jaya tv i special programme

ஜெயா டிவி பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…

ஜனவரி 15, 2015 – வியாழக் கிழமை

காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம்

காலை 7.30 மணி – ஆனந்த ராகங்கள்

ராஜேஷ் வைத்தியாவின் இசை நிகழ்ச்சி

காலை 8 மணி – சிறப்பு காலை மலர்

இயக்குனர் கௌதம் மேனன் பங்கு பெறுகிறார்…

காலை 9 மணி – சிறப்புப் பட்டிமன்றம்

காலை 11 மணி – என்னை அறிந்தால் – முதல் பார்வை

பிற்பகல் 2 மணி – ஐ – திரைப்படக் குழுவினருடன் சந்திப்பு

மாலை 4.30 மணி – கலைக் குடும்பம்

நடிகர் பிரபு, விக்ரம் பிரபு இருவரும் பங்கு பெறும் நிகழ்ச்சி.

மாலை 5.30 மணி – அரிமா நம்பி – புத்தம் புதிய திரைப்படம்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் டிரம்ஸ் சிவமணி இசையமைப்பில் விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம்.

இரவு 9 மணி – இளமைப் பொங்கல்

நடிகர் அருண் விஜய் கல்லூரி மாணவிகளுடன் கொண்டாடிய பொங்கல்

ஜனவரி 16, 2015 – வெள்ளிக் கிழமை

காலை 8 மணி – சிறப்பு காலை மலர்

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்கிறார்…

காலை 9 மணி – கானாவும் கிராமியமும்

காலை 10 மணி – அக்காவின் பொங்கல்

காலை 11 மணி – ஆரம்பம் – திரைப்படம்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

பிற்பகல் 2 மணி – தாம் தூம் பொங்கல்

பிற்பகல் 3 மணி – வெற்றிச் செல்வன் – திரைப்படம்

அஜ்மல், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இரவு 8 மணி – திருமணம் என்னும் நிக்காஹ் – திரைப்படம்

ஜெய், நஸ்ரியா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

ஜனவரி 17, 2015 – சனிக் கிழமை

காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம்

காலை 7.30 மணி – இசைத் தமிழ்

ஸ்ரீராம் பார்த்தசாரதியின் இசை நிகழச்சி

காலை 8 மணி – சிறப்பு காலை மலர்

காலை 9 மணி – சிறப்புத் தேன் கிண்ணம் – எம்ஜிஆர் பாடல்கள்

காலை 10 மணி – விவசாயி – திரைப்படம்

எம்ஜிஆர், கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

பிற்பகல் 1.30 மணி – வேலாயுதம் – திரைப்படம்

ராஜா இயக்கத்தில் இசையைமப்பில் விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

மாலை 4.30 மணி – கோச்சடையான் – திரைப்படம்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபா மற்றும் பலர் நடித்துள்ள மோஷன் கேப்சரிங் திரைப்படம்

இரவு 8 மணி – ஜெயா சூப்பர் சிங்கர் சவுத் இந்தியா

இரவு 9.00 மணி – கலாட்டா காமெடி

இரவு 9.30 மணி – கவிதையே தெரியுமா

Read Previous

டிமான்ட்டி காலனி – அடுத்த மிரட்டலான பேய்ப் படம் ரெடி…

Read Next

வேந்தர் டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…