இன்று ஜனவரி 15, 2015 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
ஆம்பள
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பில் விஷால், ஹன்சிகா, சந்தானம், வைபவ், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
டார்லிங்
ஸ்டுடியோ கிரீன், கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார், நிக்கி கல்ரானி, சிருஷ்டி டாங்கே, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

