1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

2015ம் ஆண்டின் முதல் வெள்ளிக் கிழமையான இன்று  ஜனவரி 2, 2015 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… விஷயம் வெளிய தெரியக் கூடாது – நாசூக்கா செய்யணும் ஓபன் ஐ தியேட்டர்ஸ் தயாரிப்பில் ராகவேந்திரா இயக்கம், இசையமைப்பில் சென்ட்ராயன், ஆர்யன், அமிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…

இளைஞர்களை அழைக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…

கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் – எஸ்.பி.சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன், அதிதி செங்கப்பா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி, வெங்கி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது.…

‘ஐ’ – தெலுங்கு இசை வெளியீடு – சில துளிகள்…

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள தி பார்க் ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான என்.வி.பிரசாத், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, த்ரிவிக்ரம் சீனிவாஸ், பொயப்பட்டி…

அப்பா பாராட்டு…தேசிய விருது – ‘கோலி சோடா’ விஜய் மில்டன்

‘‘காதல், தீபாவளி, தயா, போஸ், வனயுத்தம், ஹலோ, சாக்லெட், வழக்கு எண் 18/9 ’’ போன்ற பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்தவரும், சேரன் தயாரிப்பில் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற படத்தை இயக்கியவருமான விஜய் மில்டன் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த ‘கோலி சோடா’ படம் மாபெரும்…

‘C2H’-ன் முதல் படம் ஜனவரி 15 -ல் வெளியீடு…

இயக்குனர் சேரன் ஆரம்பித்துள்ள ‘C2H’ நிறுவனம் மூலம் ஜனவரி 15, 2015ம் தேதியன்று முதல் படமாக சேரன் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் வெளியிடப்பட உள்ளது. வீட்டுக்கு வீடு சினிமாவைக் கொண்டு போய்ச் சேர்க்கும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் மூலம் 50 ரூபாய் விலையில்…

கடனை நாங்களே திருப்பிச் செலுத்தி விடுவோம் – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்…

‘கோச்சடையான்’ திரைப்பட வங்கிக் கடன் பிரச்சினை சம்பந்தமாக லதா ரஜினிகாந்தைத் தொடர்புப்படுத்தி ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை இன்று காலை சந்தித்து சில விளக்கங்களை அளித்தார். “நான் இங்கே…

2014 – தமிழ் சினிமாவில் ‘வி’ நடிகர்களின் ஆட்சி…

2014ம் ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகில் பல ஏற்றங்களும், இறக்கங்களும் இருந்தாலும் சில சுவாரசியங்களும் நடைபெற்றுள்ளன. அந்த விதத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவை ‘வி’ என்ற முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் நடிகர்களின் ஆட்சிதான் மேலோங்கியிருக்கிறது. விஜய்யில் தொடங்கி…

‘மீகாமன்’ – இயக்குனர் மகிழ் மீது ஆர்யாவின் நம்பிக்கை…

‘முன் தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க’ ஆகிய படங்களுக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘மீகாமன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்திற்கு ஊடகங்களிடமும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.  ஆர்யா நடித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள ஒரே…

உயிர் பெறும் ‘மருதநாயகம்’…

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அதன் பின் அப்படியே கிடப்பில் போடப்பட்ட படமான ‘மருத நாயகம்’ படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இந்தப் படம் குறித்து ‘குமுதம்’ வார இதழில் இயக்குனர் பாலசந்தர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனிடம் கேட்பதற்காக குமுதத்திற்கு அனுப்பிய கேள்வியான…