‘உத்தம வில்லன்’ மார்ச் 1 இசை வெளியீடு…
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை மார்ச் 1ம் தேதி வெளியிடப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது இந்தப் படத்துடன் சேர்த்து ‘பாபநாசம்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்காக இன்னும் சில காட்சிகள்…