விஜய்யை புகழ்ந்து தள்ளும் சோனம் பஜ்வா…
2014ம் ஆண்டின் கடைசியில் ‘கப்பல்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சோனம் பஜ்வா நம்பிக்கை அளிக்கும் புதுமுகமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பஜ்வாவிற்கு முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு அவரை மிகவும் மகிழ வைத்திருக்கிறது. தனது முதல் பட அனுபவம் குறித்து அவர்…