1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘வானவில் வாழ்க்கை’ – இசை வெளியீடு…

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் ‘இசை திரைப்படம்’ என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளது. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்களே அனைத்துப் பாடல்களையும் பாடி நடித்துள்ளனர். இயக்குனர் வசந்த்…

‘லிங்கா’ வசூலைக் கெடுத்த திருச்சி வினியோகஸ்தர் – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

‘லிங்கா’ பட வசூல் சம்பந்தப்பட்ட விவகாரம் நேற்று கடுமையாக சூடு பிடித்தது. ‘லிங்கா’ படத்தை வாங்கியதால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின்னர் நேற்று மாலையே ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பாக…

சினிமாவிற்கு தலைப்பு கிடைப்பது கடினமாக உள்ளது – தயாரிப்பாளர் பேச்சு

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா, அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘டார்லிங்’. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகிறார். ‘மேகா’ சிருஷ்டி டாங்கே, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதாசித்ரம்’ படத்தின்…

‘பையன்’ – முதல் காதல் அனுபவம்…

ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரிக்க, பாலு மலர்வண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘பையன்’. பி.எஸ்.ராகுல் இசையமைப்பாளராக அறிமுகமாக சாய்சூராஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு சேவியர் திலக். பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி, நெல்லை பாரதி ஆகியோர் எழுதுகின்றனர். இந்தப் படத்தில் புதுமுகங்கள் பைசல்…

‘ஐ’ வெளியீடு குறித்து வழக்கு தொடுத்த நிறுவனம் அறிவிப்பு…

‘ஐ’ படத்திற்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கிய பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் சற்று முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த பத்திரிகைக் குறிப்பு வாயிலாக ஆஸ்கர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் திரு.ரவிசந்திரன் தயாரிக்கும் ‘ஐ’ திரைப்படத்துக்கு…

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்

இன்று ஜனவரி 9, 2015, வெள்ளிக்கிழமை – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… கிழக்கே உதித்த காதல் ஏஏஎம் மூவீஸ், கவிபாரதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கே.முனிசங்கர் இயக்கத்தில் சி.ஆர்.ரவிகிரண் இசையமைப்பில் ஆர்யன், மதன், லிசா, சுமலதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வேட்டையாடு செந்தர்யன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.விஜயபாலன்…

‘ஐ’ திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவரும்…

‘ஐ’ படத்திற்கு நீதிமன்றம் 30ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து இன்று தீர்ப்பளித்ததால் திட்டமிட்டபடி படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற கேள்வி எழுந்தது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் 30 கோடி ரூபாய் கடன் வாங்கி, சொன்ன தேதியில்…

‘புலி’ படத்தில் 6 பாடல்கள் – தேவிஸ்ரீ பிரசாத்…

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் ‘புலி’ படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விஜய் நடித்த ‘‘சச்சின், வில்லு” படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பது குறித்தும், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தனது இசை சுற்றுப் பயணத்தைக் குறித்தும் இன்று…

Ra Goes To Bollywood…

Tamil Fantasy thriller RA that gained much appreciation from critics and from audience has moved on ahead to Bollywood. RA is being acquired by Wild Elephants Motion Pictures Pvt.Ltd., who have recently released Hindi Movie…

ஆனந்த விகடன் விருதுகள் 2014 – விவரம்…

பிரபல ஆனந்த விகடன் வார இதழ் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் திரையுலகத்திலும், மற்ற துறைகளிலும் சாதனை புரிபவர்களின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ‘ஆனந்த விகடன் விருதுகள்’ விருது பெற்றவர்களின் பெயரை அறிவித்து அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது. அந்த விதத்தில் 2014ம் ஆண்டிற்கான விருதுகள்…