‘புலி’ தலைப்பு பற்றி ஸ்ரீதேவி…
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‘புலி’ என பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயரைப் பற்றிய அறிவிப்பு வந்ததும் அதைப் பற்றி அந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களான ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப்,…