‘ஐ, லிங்கா, கத்தி’ – வசூல் ஒப்பீடு…
பொங்கலுக்குத் திரைக்கு வந்த ‘ஐ’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விடுமுறை முடிந்த பின் வசூல் ஓரளவுக்குத்தான் குறைந்துள்ளது என்றும் மீண்டும் வார விடுமுறை நாட்களில் வசூல் அதிகமாக இருக்கும் என்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’…