அனேகன் – விமர்சனம்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு படத்திலும் புது விதமான கதைகளைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஏற்கெனவே, இதே மாதிரி ஒரு படத்தைப் பார்த்திருக்கிறோமோ என்று அவர்களை எண்ண வைக்கும் படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை. அதனால்தான் இயக்குனர்களும் யோசித்து, யோசித்து புது விதமான கதைகளைக்…