1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று பிப்ரவரி 20, 2015 – வெள்ளிக் கிழமை – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் விஎல்எஸ் ராக் சினிமா வி.சந்திரன் தயாரிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் நகுல், தினேஷ்,…

சிவா, பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’…

ஆல் இன் பிக்சர்ஸ் முதல் தயாரிப்பாக உருவாகிவரும் படம் ‘மசாலா படம்’. இப்படத்தை “வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், போடா போடி, பாகன் , தில்லு முல்லு’’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார், விஜய ராகவேந்திராவுடன் இணைந்து தயாரிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார்.…

மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் – 28ம் தேதி இசை மரியாதை நிகழ்ச்சி

மாண்டலின் இசைக் கலைஞர் மறைந்த மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் நினைவை முன்னிட்டு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், யு.ஸ்ரீனிவாஸ் சகோதரர் ராஜேஷ் இணைந்து ‘தி கிரேட் மாண்டலின்’ (The Great Mandolin – A Tribute To U.Shrinivas) என்ற இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.…

மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஏப்ரல் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓகே  கண்மணி’. ‘கடல்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்தப் படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத இயக்குனர் மணிரத்னம் திடீரென இந்தப் படத்தை ஆரம்பித்தார்.…

யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் – ‘என்னை அறிந்தால்’ சாதனை…

அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் யுஎஸ் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அங்கு இப்படம் 5,00,919 யுஎஸ் டாலர்களை வசூலித்து முந்தைய அஜித் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது. அது மட்டுமல்ல…

‘சூப்பர் கேர்ள்’ கெஸான்ட்ரா…

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடியும், பாடல்களுக்கு இசையை வாசித்தும் வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி, நடிகை என தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கும்…

மாபெரும் தோல்விப் படமானது ‘ஷமிதாப்’…

அமிதாப் பச்சன், இயக்குனர் பால்கி இருவரும் இணைந்த முதல் இரண்டு படங்களான ‘சீனி கம், பா’ ஆகிய படங்கள் வசூல் படங்களாகவும், விமர்சன ரீதியாக சிறந்த படங்களாகவும் விளங்கின. ஆனால், இவர்களது கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த ‘ஷமிதாப்’ படம்  மாபெரும் தோல்விப் படமாகி விட்டது என பாலிவுட்டிலிருந்து…

தமிழில் ‘மூணே மூணு வார்த்தை’ தெரிந்த நடிகை…

எஸ்.பி. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. டெல்லியைச் சேர்ந்த அதிதி செங்கப்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, ‘ர’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில்…

‘இவனுக்கு தண்ணில கண்டம்’ டீசருக்கு நல்ல வரவேற்பு

எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் ஏ 7 இசைக்குழு இசையமைக்க தீபக், நேகா, பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சண்டி மற்றும் பலர் நடித்துள்ள ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் கட்டிங்’ சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சமீப காலமாக தனது நகைச்சுவை நடிப்பால்…

விஜய் டிவி – சூப்பர் சிங்கர் ஜுனியர் 4 – இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 4’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 20ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியா, ஜெஸ்ஸிகா, ஸ்ரீஷா, அனுஷ்யா, பரத் ஆகிய ஐவரும் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வாக உள்ளார். 2006ம்…