‘ரொம்ப நல்லவன்டா நீ’… படத்தோட தலைப்புதான் இது…
ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். காமெடி த்ரில்லராக தயாராகி வரும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக சர்வஜித்…