இன்று பிப்ரவரி 20, 2015 – வெள்ளிக் கிழமை – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்
ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் விஎல்எஸ் ராக் சினிமா வி.சந்திரன் தயாரிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தமன் இசையமைப்பில் நகுல், தினேஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சண்ட மாருதம்
மாஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையைமப்பில் சரத்குமார், ஓவியா, மீரா நந்தன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
கே 3
காமதேனு இண்டர்நேசனல் தயாரிப்பில் எம்.எஸ்.அண்ணாதுரை இயக்கத்தில் பிரத்வய் சங்கர் இசையைமப்பில் விமல்ராஜா, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


