‘நட்பதிகாரம் – 79’ படத்திற்காகப் பாடிய தேவா…
ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’. இந்த படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்துள்ள ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத் கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். இப்படத்திற்காக இசையமைப்பாளர்…