‘என்னை அறிந்தால்’ எப்படி இருக்கிறது…?
‘என்னை அறிந்தால்’ எப்படி இருக்கிறது, என்பதைப் பற்றிய பேச்சுக்கள்தான் காலையிலிருந்து ஒலி, ஒளித்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சமீப காலத்தில் இப்படி ஒரு பேச்சும், பரபரப்பும் வேறு எந்தப் படத்திற்காகவாவது இருந்ததான என்பது சந்தேகமே…சாதாரண ஒரு நாளில் வெளிவந்ததற்கே இப்படி என்றால், இன்னும் தீபாவளி,…