‘காக்கி சட்டை’ அமெரிக்காவில் 34 தியேட்டர்களில் ரிலீஸ்…

Kaaki Sattai - Gallery_00025சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கம் ‘காக்கி சட்டை’ திரைப்படம் உலகம் முழுவதும் 27ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

அமெரிக்காவில் மட்டும் 34 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. சில நகரங்களில் நாளை 26ம் தேதியே பிரிமீயர் காட்சிகளும் இடம் பெறுகின்றன. அட்மஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அமெரிக்காவில் இப்படத்தை வெளியிடுகிறது.

அமெரிக்காவில் ‘காக்கி சட்டை’ வெளியாகும் நகரங்கள்…

பென்டோன்வில்லி – 2 தியேட்டர்கள்

பீனிக்ஸ் – 2 தியேட்டர்கள்

சான்டியாகோ

பே ஏரியா

லாஸ் ஏஞ்சல்ஸ்

டென்வர்

ப்ளூம்ஃபீல்டு

மான்செஸ்டர்

அட்லான்டா

சிக்காகோ

ப்ளூமிங்டன்

கன்சாஸ் சிட்டி

போஸ்டன்

ஹனோவர்

டெட்ராய்ட்

மின்னிபோலிஸ்

கார்லோட்டே

கேரி

நார்த் பெர்ஜென்

நார்த் ப்ரூன்ஸ்விக்

எடிசன்

ஊர்ஹீஸ்

கொலம்பஸ்

போர்ட்லான்ட்

பிலடெல்பியா

ஹுஸ்டன்

ஆஸ்டின்

டல்லாஸ்

சான் ஆன்டோனியா

ஃபால்ஸ் சர்ச்

ரிச்மான்ட்

சீட்டில்

 

Read Previous

சிம்புவை மாற்றப் போகும் மார்ச் மாதம்…

Read Next

ஏ.வெங்கடேஷ் இயக்கும் நகைச்சுவைப் படம்…