திலகர் – விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் கிராமத்துப் பின்னணியில் படங்கள் வருவது வெகுவாகக் குறைந்து வரும் வேளையில் முற்றிலும் கிராமத்துப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் ஆக்ஷன்தான் முக்கியம் என்றாலும், அதை குடும்பத்துப் பின்னணியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பெருமாள் பிள்ளை. தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்…