‘காக்கி சட்டை’ – த.நா.வில் 400 திரையரங்குகளில் ரிலீஸ்…
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் வெளியிடும் ‘காக்சி சட்டை’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் ஜோடி சேர, ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான…