‘கொம்பன்’ – நாளை…ஏப்ரல் 1 ரிலீஸ்…
‘கொம்பன்’ படம் எப்படிப்பட்ட ஒரு குடும்பக் கதை, எந்த சாதி பெயரும் குறிப்பிடாத ஒரு சிறந்த படம் என்று படத்தைப் பார்த்த தமிழ்த் திரையுலகங்களின் சங்கங்களைச் சேர்ந்த, பலரும் படம் பார்த்து பாராட்டி, அவர்களது கருத்துக்களை இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துரைத்தனர். இந்தப் படத்தை அனைவருமே குடும்பத்துடன் வந்து…