1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஏ.வெங்கடேஷ் இயக்கும் நகைச்சுவைப் படம்…

“பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை, சண்டமாருதம்” உட்பட பல படங்களை இயக்கியுள்ளவர் ஏ.வெங்கடேஷ். செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை, ஆக்சன் கலந்த கமர்ஷியல் படங்களை மட்டுமே தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ரொம்ப நல்லவன்டா நீ’…

‘காக்கி சட்டை’ அமெரிக்காவில் 34 தியேட்டர்களில் ரிலீஸ்…

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கம் ‘காக்கி சட்டை’ திரைப்படம் உலகம் முழுவதும் 27ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் மட்டும் 34 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. சில நகரங்களில் நாளை 26ம் தேதியே பிரிமீயர் காட்சிகளும்…

சிம்புவை மாற்றப் போகும் மார்ச் மாதம்…

சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மார்ச் மாதம் ஒரு முக்கிய கட்டமாக அமைய உள்ளது. அதை சிம்புவின் அடுத்த இன்னிங்ஸ் என்று கூட தாராளமாகச் சொல்லலாம். சிம்பு நடித்து தற்போது “வாலு, இது நம்ம ஆளு” ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. இதில் ‘வாலு’ படம் மார்ச் 27ம் தேதியும்,…

‘நட்பதிகாரம் – 79’ படத்திற்காகப் பாடிய தேவா…

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’. இந்த படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்துள்ள ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத் கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். இப்படத்திற்காக இசையமைப்பாளர்…

வெளிநாடுகளிலும் ‘வானவில் வாழ்க்கை’…

‘காற்றின் தேசம் எங்கும் கானம் சென்று தங்கும்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இத் திரைப்படம் மார்ச் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இசையில் கைதேர்ந்த இளைஞர்களைக் கொண்டு இசையமைப்பாளர்…

மார்ச் 1-ல் ‘உத்தம வில்லன்’ இசை விழா…

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையைமப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் மற்றும் பலர் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.…

பா.மீனாட்சி சுந்தரம் – புதிய பாடலாசிரியர்…

இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜய்யிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர். தற்போது, ‘ராட்டினம்’ திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘எட்டுத் திக்கும் மதயானை’ திரைப்படத்தில் ‘நெல்லைச்…

’ஓ காதல் கண்மணி’ ஆன ‘ஓகே கண்மணி’…

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வந்த ‘ஓகே கண்மணி’ படம் ‘ஓ காதல் கண்மணி’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் காதலர் தினத்தன்று வெளியான படத்தின் முதல் பார்வையில் ‘ஓகே கண்மணி’ என்றுதான் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள்.…

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வில் சிம்ரன்…

இன்று நயன்தாரா, நேற்று த்ரிஷா, அதற்கு முன் சிம்ரன் என்றுதான் தமிழ் சினிமாவில் ஒரு ‘டிரெண்ட்’ இருக்கிறது. 90களில் தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன் என பலருடனும் ஜோடியாக பல வெற்றிப் படங்களில்…

‘என்னை அறிந்தால்’ – 100 கோடி வசூல்…

‘என்னை அறிந்தால்’ படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 18 நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக கோடம்பாக்க வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் வாரத்தில் அபாரமான வசூலையும், அதன் பின் சராசரியான வசூலையும் பெற்ற இந்தப் படம்…