1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நியூயார்க்கில் படமாகும் ‘இதயம் முரளி’…

நியூயார்க்கில் படமாகும் ‘இதயம் முரளி’…

ஜீவா, த்ரிஷா, வினய் மற்றும் சந்தானம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஹமத் இயக்கத்தில் வெளிவந்த “என்றென்றும் புன்னகை” திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு “சிருனவ்வுல சிருஜலு” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தமிழை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல…

ருத்ரமாதேவி’ இரண்டு முறை இசை வெளியீடு…

ருத்ரமாதேவி’ இரண்டு முறை இசை வெளியீடு…

இளையராஜாவின் இசையில் குணசேகர் பிரம்மாண்டமாக இயக்கி வரும் ‘ருத்ரமாதேவி’ படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாகவும் புதுமையாகவும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். சரித்திரக் காலக் கதையான இந்தப் படத்தின் இசை வெளியீட்டை வாரங்கல் கோட்டைக்கு அருகில் ஒரு நாளும், விசாகப்பட்டிணத்தில் மற்றொரு நாளும் என இரு நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். வாரங்கல்லில்…

‘சவாலே சமாளி’ – டிவி-யைச் சுற்றி ஒரு சினிமா…

நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படம் ‘சவாலே சமாளி’. “சூதுகவ்வும், தெகிடி” வெற்றிப் படங்களில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகன், நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சா கருப்பு,…

6 இயக்குனர்கள், 6 கதைகள், ஒரே படம்…

“பீட்சா மற்றும் ஜிகர்தண்டா” திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிந்தனையில் உருவாகி அந்தப் புதுமையான சிந்தனைக்குக் கொடுத்த வடிவம்தான் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ். சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித் திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்ற தாகமுள்ள…

‘சகாப்தம்’ – ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ்…

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சுரேந்திரன் இயக்க கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக நேகா ஹிங், சுப்ரா ஐயப்பா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.…

‘பாஃப்டா’ திரைப்படக் கல்லூரி – ஓர் அறிமுகம்

ப்ளூ ஓஷன் ஃபிம் & டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா – BOFTA) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் 20 வருடங்களுக்கும் மேல் அனுபவமும் திறனும்கொண்டவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனம். துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்பு விரிவுரையாளர்களாகவோ அல்லது வருகை தரு ஆசிரியர்களாகவோ இருக்கும் கல்வி நிறுவனங்களைப்…

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘ருத்ரமாதேவி’…

தெலுங்குப் பட உலகில் வெற்றிப் பட இயக்குனராக வலம் வரும் குணசேகர் மாபெரும் பொருட் செலவில் இயக்கி வரும் படம் ‘ருத்ரமாதேவி’. 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அண்டை நாடுகளில் ஆணாதிக்கம் அதிகமிருந்த காலத்தில் 40 வருடங்களாக தன்னிகரில்லா அரசியாக தன்னுடைய நாட்டை ஆண்டு வந்த…

கௌதம் – சிம்பு கூட்டணியின் ‘அச்சம் என்பது மடமையடா’…

‘என்னை அறிந்தால்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு நடிக்க ஆரம்பமாகி இடையில் நிறுத்தப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார். ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் மீண்டும் இணையும் இந்த படத்தின் மீது படம்…

கௌதம் மேனன் பாடிய ‘உப்பு கருவாடு’ பாடல்…

“அழகிய தீயே, மொழி, அபியும் நானும், கௌரவம்” ஆகிய படங்களை இயக்கிய ராதாமோகன் தற்போது இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’. ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடிக்கின்றனர். இப்படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘புது…

‘மசாலா படம்’ என்றால் சும்மாவா….?

தமிழ் சினிமாவில் வெளிவரும் முக்கால்வாசிப் படங்கள் மசாலாப் படங்கள்தான். அதனால்தானோ என்னவோ தன்னுடைய படத்திற்கு ‘மசாலா படம்’ எனப் பெயர் வைத்துவிட்டார் இயக்குனர் லட்சுமண் குமார். பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, லட்சுமி தேவி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தக் காலத்தில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட பின்…