1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலிய அழகி ‘அமெண்டா’…

‘சாஹசம்’ படத்தில் ஆஸ்திரேலிய அழகி ‘அமெண்டா’…

ஸ்டார் மூவீஸ் சார்பாக நடிகர் தியாகராஜன் தயாரித்து வரும் படம் ‘சாஹசம்’. பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, மாங்கா கதாநாயகி லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி…

‘எங்க காட்டுல மழை’யில் காஸ்ட்லியான நட்சத்திரம்…

‘எங்க காட்டுல மழை’யில் காஸ்ட்லியான நட்சத்திரம்…

வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில், ‘குள்ள நரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தற்போது இயக்கியுள்ள படம் ‘எங்க காட்டுல மழை’. இந்தப் படத்தில் மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அருள்தாஸ், அப்புக்குட்டி, சாம்ஸ், மதுமிதா, யோகி ராம் மற்றும் பலார் நடித்துள்ளார்கள். இவர்களோடு இந்தப் படத்தில் ஒரு…

நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘கமர கட்டு’…

நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘கமர கட்டு’…

ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஸ்ரீதக்ஷா இன்னவேஷன்ஸ் தயாரிப்பில் ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பைசல் இசையமைப்பில் யுவன், ஸ்ரீராம், ரக்ஷா, மனிஷாஜித் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கமர கட்டு’. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து படமும் தயாராகி விரைவில் சென்சாருக்கு அனுப்ப்பட உள்ளது. மே மாதம் இப்படத்தை வெளியிடலாம்…

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களும், நகைச்சுவை என்ற பெயரில் சில சுவாரசியமற்ற படங்களுமே அதிகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. யதார்த்தத்தை விட்டு மிகவும் விலகி வித்தியாசம் என்ற பெயரில் வசூலை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நமது வாழ்வியலை சொல்லும் படங்களோ, நமக்கும் அறிமுகம்…

‘வாலு’ மே 9ல் வருகிறது…

‘வாலு’ மே 9ல் வருகிறது…

விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையைமப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘வாலு’. கடந்த மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் தடைபட்டு தடைபட்டு ஒரு வழியாக முடிவடைந்தது. படத்தின் வெளியீடும் நவம்பர், மார்ச் என்று அறிவிக்கப்பட்டு தள்ளிக்…

‘ஓ காதல் கண்மணி’ – ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ்…

‘ஓ காதல் கண்மணி’ – ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ்…

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓ காதல் கண்மணி’. சுமார் 2 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் வெளிவர உள்ளதால் நிறையவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள…

‘வை ராஜா வை’ படத்தை வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன்

‘வை ராஜா வை’ படத்தை வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தை பிரபல படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்,…

‘அப்பா டக்கர்’ படத்திற்காக பாடிய சிம்பு

‘அப்பா டக்கர்’ படத்திற்காக பாடிய சிம்பு

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் சிம்பு. ஏ.ஆர்.ரகுமான், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், தமன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஏதாவது வித்தியாசமான பாடல் என்றாலோ, குத்துப் பாடல் என்றாலோ சிம்புவை…