சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’…
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இந்தப் படத்தை சந்தானம் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். முருகானந்த் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். சந்தானம் ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில்…