‘டண்டணக்கா…’ பாடல்…டி.ராஜேந்தர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், அந்தப் பாடலைப் பாடிய இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் ரோகேஷ், தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர்,…