1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ – மே 15ல் வெளியீடு…

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ – மே 15ல் வெளியீடு…

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இப்படத்தை மே 15ம் தேதி வெளியிடுவதாக சில மணி நேரங்களுக்கு முன் அறிவித்துள்ளனர். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தணிக்கை வேலைகளும்…

அமோக முன் பதிவில் ‘ஓ காதல் கண்மணி’…

மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் – வைரமுத்து – பி.சி.ஸ்ரீராம் ஆகிய தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களின் பங்கேற்பில் நாளை வெளியாக உள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு தியேட்டர் வட்டாரங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமல்லாது சிங்கிள் திரையரங்குகளிலும்…

‘மாஸ்’ – மே 15ல் ரிலீஸ்…

‘மாஸ்’ – மே 15ல் ரிலீஸ்…

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையைமப்பில், சூர்யா, நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடிக்கும் ‘மாஸ்’ படம் மே மாதம் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா – வெங்கட் பிரபு முதன் முறையாக இணையும் இந்தப் படம்…

பொன் முட்டையிட்ட ‘காக்கா முட்டை’…

பொன் முட்டையிட்ட ‘காக்கா முட்டை’…

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்கா முட்டை’ படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானது. அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய…

மனிதனின் தவறைச் சொல்லும் ‘திறந்திடு சீசே’…

மனிதனின் தவறைச் சொல்லும் ‘திறந்திடு சீசே’…

சுதாஸ் புரொடக்சன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘திறந்திடு சீசே’. இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த நிமேஷ் வர்ஷன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வீரவன் ஸ்டாலின் இப்படத்தைத் தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். தன்ஷிகா, நாராயண், அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.…

‘காஞ்சனா 2’ – ரஜினிகாந்த் பாராட்டு

‘காஞ்சனா 2’ – ரஜினிகாந்த் பாராட்டு

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா 2’ படம் நாளை மறுநாள் 17ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலகத்தில் வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும்…