ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்
திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும் நிலையில், தியேட்டர்காரர்கள் விரைவில் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த டிக்கெட்…