த்ரிஷாவுக்குப் பதிலாக டாப்ஸீ…
‘தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்’ படங்களை இயக்கிய திரு அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டது. த்ரிஷாவின் வருங்காலக் கணவரான வருண் மணியன்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தற்போது இந்தப்…