என் மீதே சந்தேகம் இருந்தது – ஜி.வி.பிரகாஷ்குமார்
‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது, “பென்சில், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். நாயகனாக மாறிய பின் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ஜிவி. “நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது…