‘காஞ்சனா 2’ – ஷங்கர் பாராட்டு…
ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘காஞ்சனா 2’ படம் உலகம் முழுவதும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் படம் மிகப் பெரும் ஹிட் ஆகியுள்ளது என கோடம்பாக்கத்தில் தெரிவிக்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரும் ‘காஞ்சனா 2’ படத்தைப் பாராட்டியதைத் தொடர்ந்து…