கின்னஸ் சாதனை புரிந்த ‘மானாட மயிலாட’…
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மானாட மயிலா’ நடன நிகழ்ச்சி, உலகின் மதிப்பிற்குரிய விருதான கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது. ‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ (Ames Room Illusion), அடிப்படையில் அமைந்த மிகப் பெரிய அரங்கினுள் இந்த சாதனையை ‘மானாட மயிலாட’ குழுவினர் புரிந்து கின்னஸ் சாதனையில் இடம்…