1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சரோஜாதேவியின் அழகு பற்றி முன்னாள் நீதிபதி பேச்சு…

சரோஜாதேவியின் அழகு பற்றி முன்னாள் நீதிபதி பேச்சு…

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான…

தெலுங்கிலும் ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி…

தெலுங்கிலும் ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி…

ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காஞ்சனா 2’ படம் நேற்று தெலுங்கில் வெளியானது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எண்ணற்ற திரையரங்குகளில் ‘கங்கா’ என்ற பெயரில் வெளியான இப்படம் அங்குள்ள ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழிலும் இந்தப்…

‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

100 ரூபாய் கடன் கேட்டாலே பல முறை யோசித்துப் பார்த்து கொடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்குபவர்கள் பலர். அதிலும் எந்த ஒரு தொழிலிலும் கடன் கொடுத்து உதவுவதற்கு உறவினர்களும், நண்பர்களுமே அதிகம் தயங்குவார்கள். அப்படியிருக்க சினிமாத் துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு மற்ற தயாரிப்பாளர் உதவ முன்வருவது என்பது எவ்வளவு…

உற்சாக வரவேற்பில் ‘உத்தம வில்லன்’

உற்சாக வரவேற்பில் ‘உத்தம வில்லன்’

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் நேற்றே வெளியாக வேண்டியது. சில நிதிப் பிரச்சனைகள் காரணமாக இந்தியாவில் மட்டும் வெளியாகாமல் போய்விட்டது. ஆனால், வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இரண்டு…

ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’…

ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’…

“ராம், டிஷ்யூம், ஈ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை” போன்ற பல படங்களிலும், ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ள ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் ‘திருநாள்’. கடந்த சில…

Vaa – Trailer

‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது

‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தைத்…

உத்தம வில்லன் – விமர்சனம்

உத்தம வில்லன் – விமர்சனம்

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார். ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படம் வழக்கமான படமும் அல்ல, வழக்கமான கமல்ஹாசனின் படமும் அல்ல. கமல்ஹாசனின் வித்தியாசமான மாறுபட்ட படம். இந்த முறை…