‘திரி’ – தீபமா…? தீப்பந்தமா…?
சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் படம் ‘திரி’. இப்படத்தின் மூலம் அசோக் அமிர்தராஜ் அமிர்தராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். “திரி’ யதார்த்தம் நிறைந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாகத் தயாராகி வருகிறது. அஷ்வின் கக்கமனு, ஸ்வாதி ரெட்டி, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் ஏ.எல்.அழகப்பன்…