‘மதுரை மாவேந்தர்கள்’-ஐ மிரட்டிய கடல்
‘நேற்று இன்று, இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களைப் பெரிய அளவில் வெளியிட்ட நிறுவனம் S. தணிகைவேல்-ன் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ். RSSS PICTURES. இந்த நிறுவனம் தற்போது ‘மதுரை மா வேந்தர்கள்’ என்ற படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை வி.கே.விஜய்கண்ணா இயக்க அஜய், அர்ச்சனா, அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார்,…